Bus Launched for Identifying Special Children

மன வளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு பயிற்சி அளிக்கும் சேவையை சிதம்பரத்தில் உள்ள GV Special School கடந்த 30 ஆண்டுகளாக செய்து வருகிறது.

Redington India Ltd நிறுவனம் தனது சமூக பொறுப்பு நிதியிலிருந்து மன வளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு பயிற்சி அளிக்க உதவும் உபகரணங்களுடன் பேருந்து ஒன்றை GV special school-க்கு வழங்கி உள்ளது.

காது கேளாமை , பேச்சு வராதிருத்தல் , ஆட்டிஸம் அறிகுறிகள் போன்ற குறைகளை சிறுவயதிலேயே கண்டுபிடிப்பதன் மூலம் குழந்தைகளுக்கு உரிய பயிற்சி அளித்து குணப்படுத்த இயலும்.

இந்த பேருந்து சிதம்பரத்தை சுற்றியுள்ள ஊரக பகுதிகளுக்குச் சென்று வளர்ச்சி குறைபாடுடைய குழந்தைகளை கண்டறிய உள்ளது .

 

Bus at Meedhikudi village, Chidambaram taluk

Bus at Saakangudi village, Chidambaram taluk

Previous
Previous

Issuance of ST certificates to Irulas

Next
Next

House site Pattas for Tribal people who struggled for 20 years